மேம்பாலப் பணிகள்: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி ஷாப்பிங்… தி.நகருக்கு போகிறீர்களா? இதை கவனிங்க!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்