xகட்சிக்கொடி, வாகனம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

public

கட்சிக்கொடிகள், வாகனங்கள் பற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், ‘கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீடுகள் பற்றி கட்சிகள் விளக்கம் அளிக்கவேண்டும். அதன்படி, பிரச்சார வாகனங்களில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அனுமதி வழங்கப்படும். ஆனால், இது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு உட்பட்டது. அதேபோல், பிரச்சாரப் பொருட்களை கட்சி அலுவலகங்களில் விநியோகிக்கத் தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று, வாகன எண், மாவட்டத்தின் பெயர், வரைபடம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கவேண்டும். சாதாரண சோதனை மட்டுமே செய்யப்படும் இந்த வாகனங்களை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. கட்சிப் பொறுப்பாளர்கள் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பயணம் செய்ய, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *