bவேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

public

நபார்டு எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 78

பணியிடம்: நாடு முழுவதும் 20 மாநிலங்களில் நிரப்பப்படும்.

பணியின் தன்மை: Junior Consultants, Senior Consultants

ஊதியம்: Junior Consultants – ரூ.30,000/- Senior Consultants – ரூ.70,000/-

வயது வரம்பு: 24- 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 10.03.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.nabcons.com/downloads/Advertisement-E-Shakti-Final.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *