Aதினம் ஒரு சிந்தனை: வலிமை!

public

எளிமையான வாழ்க்கைக்காக வேண்டிக்கொள்ளாதீர்கள். கடினமான வாழ்க்கையைச் சமாளிக்கத் தேவையான வலிமைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

– புரூஸ் லீ (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973). உடல் வலிமையைவிட மன வலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய குங்ஃபூ வீரர். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். தி ரிட்டர்ன் ஆஃப் த டிராகன் படம் இவருக்கு உலகளவில் பலகோடி ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. என்டர் தி டிராகன் என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாராதவிதமாக புரூஸ் லீ மர்மமான முறையில் இறந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *