டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், உலக கோப்பை போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா ( கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஜஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் ஃபண்ட், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
மாற்று வீரர்கள்:
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள்:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்நில் பார்ட்மேன், ஜிரால்ட் கோயட்ஸி, குயிண்டன் டி காக், ஜோர்ன் ஃபார்ட்டுயின், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ ஜேன்சென், ஹின்ரிச் க்லாசன், கேஷவ் மகாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜெ, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்ட்டன், டப்ராய்ஸ் ஷமி, ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ்
மாற்று வீரர்கள்:
நன்ரே பர்ஜர், லுங்கி நிக்டி
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…