Aதினம் ஒரு சிந்தனை: அறிவு!

public

அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது.

– வில்லியம் ஹாஸ்லிட் (10 ஏப்ரல் 1778 – 18 செப்டம்பர் 1830). நாடக விமர்சகர், மெய்யியல் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, ஓவியர். இவர் ஆங்கில மொழியில் கட்டுரை மற்றும் விமர்சன எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், டேபிள்-டாக், லைபர் அமோரிஸ், தி ஸ்பிரிட் ஆஃப் தி ஏஜ், தி பிளைன் ஸ்பீக்கர் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். கட்டுரைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான விமர்சனங்களின் மூலம் புகழ்பெற்றவர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *