தங்கம் வாங்க போறீங்களா?: இன்றைய விலை எவ்வளவு?

இந்தியா

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து இருக்கிறது.

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

நேற்றைய தினம் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 4,754 ஆகவும் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,032 ஆகவும் இருந்தது.

இந்தநிலையில் இன்று(செப்டம்பர் 1) தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரேயடியாக 352 ரூபாய் குறைந்துள்ளது.

Gold prices in Chennai

ஒரு கிராமுக்கு ரூ. 44 குறைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,710 ஆகவும், சவரன் ரூ. 37, 680 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ. 2 குறைந்து 58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ. 2000 குறைந்து ரூ. 58,000 ஆக விற்பனையாகிறது.

கலை.ரா

தங்கம் விலை 224 ரூபாய் குறைந்தது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *