ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கு மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 827
பணியின் தன்மை : Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : M.B.B.S.
கடைசித் தேதி : 30-04-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GTvsDC : சொந்த மைதானத்தில் மோசமான தோல்வி : குஜராத் ரசிகர்கள் அதிர்ச்சி!
2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? : ரெய்னா கொடுத்த அப்டேட்!
Vikram: வீர தீர சூரன் ஆக மாறிய சீயான்… படத்தின் கதை இதுதானா?
ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜ்-க்கு சிறையில் முதல் வகுப்பா?