trending smile granny vellammal died

புன்னகையால் இணையத்தை கவர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார்!

தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலாகி, தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் நேற்று  (ஜூலை 28) இரவு உயிர் இழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்