வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம்!
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து பணியமர்த்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தினார். குழந்தை தொழிலாளர் முறை திருத்தம் சட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை தடுத்தல் சட்டம், ஆள் கடத்தல் தடுப்பு சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைப் பணியமர்த்தும் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் […]
தொடர்ந்து படியுங்கள்