ராமர் கோவில் வித்தை காட்டும் பாஜக: மம்தா பானர்ஜி

ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Ram temple is not spiritual but political only

அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல, அரசியல் மட்டுமே!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோயில் ஒன்று கட்டப்பட்டு, முடிந்தும் முடியாத நிலையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படப் போகிறது. இந்தக் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி நாலரை அடி உயரமுள்ள குழந்தை ராமர் சிலை “பிராண பிரதிஷ்டை” செய்து நிறுவப்படப் போகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Don't Come To Ayodhya On Jan 22

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படும் நிலையில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்