வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் பணி!

public

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: Assistant Engineer, Technical Assistant, Senior Draughting Officer, Draughting Officer

ஊதியம்: ரூ.23,000 முதல் ரூ.50,000 வரை

கல்வித் தகுதி: பி.இ

வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 04/11/2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/nea/vacancies/EO_TP_CS_2020.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம் .

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *