]வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

public

சென்னை – இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: Assistant Manager-HR

ஊதியம் : ரூ.30,000 – 50,000/ –

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம்.

பணியின் தன்மை : Project Associate

ஊதியம் : ரூ.31000/-

கல்வித் தகுதி : BTech/BE

கடைசித் தேதி : 01-06-2021 & 03-06-2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://icandsr.iitm.ac.in/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *