மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை நகர நகர்ப்புற சுகாதாரப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 61

பணியின் தன்மை: Staff Nurse, Lab Technician, OT Assistant, Ophthalmic Assistant, Epidemiologist, Account officer, Account assistant, DEO cum Accountant, Data Entry Operator, Psychologist, Social Worker, Pharmacist, Hospital Worker, Security Staff

ஊதியம்: ரூ.6,300/- முதல் ரூ.47,250/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வி தகுதி: 8th, 12th, Diploma, Degree, Post Graduate, DPH/MPH

கடைசி தேதி: 07.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 அக் 2021