சம்பளத்தை உயர்த்திய சமந்தா

சினிமா

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்பு நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது ஹிந்தியிலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இந்திய அளவில் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து வருகிறார்.

தற்போது யசோதா, சாகுந்தலம் உள்ளிட்ட படங்கள் சமந்தாவின் கைவசம் உள்ளது. மேலும் ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க இருக்கிறார். அதில் வருண் தவானுடன் சேர்ந்து நடிக்கிறார்.

Actress Samantha

இந்நிலையில், சமந்தா தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை 2.5 கோடி ருபாய் அளவுக்கு சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது 1 கோடி உயர்த்தி 3.5 கோடி கொடுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கூறி வருகிறாராம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நம்பர் 1 நடிகை: சமந்தாவா? நயன்தாராவா? கரண் பதில்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *