அதிக சந்தோஷத்தில் அட்லி குடும்பம்: ஏன் தெரியுமா?

அவரது தயாரிப்பின் மூலம் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’, அந்தகாரம் உள்ளிட்ட படங்களையும் எடுத்துள்ளார். தற்போது அட்லி, இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

3டி அனுபவத்தின் சிலிர்ப்பு: அவதார் 2 விமர்சனம்!

சின்ஷான் எனும் அனிமேஷன் பாத்திரம் சொல்லும் தமிழாக்க வசனங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று ‘அமைதியோ அமைதி’. அதேபோல, என்னதான் பிரமாண்டமாகப் படமெடுத்தாலும் அடிப்படைக் கதையம்சத்தில் ‘எளிமையோ எளிமை’ என்ற பார்முலாவை பின்பற்றுகிறது ‘அவதார் 2’.

தொடர்ந்து படியுங்கள்

என் உயரம் எனக்கு தெரியும்: அமீரின் அரசியல் பதில்!

அவர்கள் ஆட்சி புரியும் கர்நாடகாவில் பேசுவது இல்லை. பஞ்சாபில், வடகிழக்கு மாநிலங்களில் பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களால் அங்கு ஆட்சியில் நீடிக்க முடியாது. தமிழகத்தில் மட்டும்தான் அதனை பேசி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தோலுரிக்கும் விட்னஸ்: டிசம்பர் 9 ரிலீஸ்!

இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் மரணம்!

இவர், நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்குப் பின்னால் அரசியலா: விஷ்ணு விஷால் பதில்!

இப்படத்தின் டிரைலர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ருதிஹாசனின் நிறைவேறிய ஹாலிவுட் கனவு!

இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் வில்லன் அவதாரமெடுக்கும் கௌதம் மேனன்

இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இன்னொரு படம் 13. ஜி.வி.பிரகாஷ் நயாகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஜோதிகா- மம்முட்டி ஜோடி!

படம் சம்பந்தமான பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. 71 வயதாகும் மம்முட்டி ஜோடியாக 44 வயது ஜோதிகா நடிப்பது வழக்கம்போல விவாத பொருளாக மாறியிருந்தாலும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்கிற தேடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்