கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்

லேடி ஜேம்ஸ்பாண்டாக நடித்த இவருக்கு ரீட்டா, ரிவால்வர் ரீட்டா என பெயர் சூட்டப்பட்டிருக்கும், தற்போது அவரது ரிவால்வர் ரீட்டா எனும் கதாபாத்திர பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
samantha shaakuntalam movie trailer

”மாய சக்தி காதலை மறக்க வைக்கும்”: சமந்தாவின் சாகுந்தலம் டிரெய்லர்!

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 9) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா

யசோதா படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அளித்த பேட்டியில் கண் கலங்கி பேசியிருந்தார். அப்போது, அவர் நான் இன்னும் சாகல லேசான உடல்நலக் குறைவு தான் மீண்டும் வருவேன் என்று பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவின் ‘யசோதா’: ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவான இப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்?

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் டேட்டிங் செய்வதாக ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவி வருகின்றது.

தொடர்ந்து படியுங்கள்

‘யசோதா’வுக்கு ரசிகர்கள் கொடுத்த கெளரவம்!

நடிகை விஜயசாந்தி நடித்த படங்களுக்கு திரையரங்குகளில் கட் அவுட் வைக்கப்பட்டு, பாலாபிஷேகம் எல்லாம் நடந்திருக்கிறது அவருக்கு பின் தற்போது நடிகை சமந்தாவுக்கு அந்த கெளரவத்தை தெலுங்கு சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவின் ‘யசோதா’- விமர்சனம்!

யசோதா கதாபாத்திரம்  பெண்களுக்கான தன்னம்பிக்கையை கட்டமைத்திருக்கிறார்கள். வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் முக்கியமான படம்.

தொடர்ந்து படியுங்கள்

யசோதா வெளியாவதற்கு முன்பே சந்தோஷப்பட்ட சமந்தா!

ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா உடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். வாடகைத் தாய் முறையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

“வீக் ஆகிட்டேன்”கண்ணீர் விட்ட சமந்தா

மேலும் அவர் உடல்நிலை பற்றி பேசும்போது “சில நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். சில நாள் உங்களுக்கு கெட்டதாக அமையலாம். சில நாட்கள் உங்களால் படுகையிலிருந்து கூட எழ முடியாத நாளாக இருக்கும். நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒன்றை நான் தெளிப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த நேரத்திலும் இறக்கும் நிலையில் இல்லை. சில பத்திரிக்கைகள் நான் இறப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகின்றனர். இதில் உண்மை இல்லை. நான் குணமாக சில காலம் தேவைப்படும். நான் நிச்சயம் என் நோயை எதிர்த்து போரிடுவேன்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்