“மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு பராமரிக்கவில்லை”: அண்ணாமலை

குடும்பத் தலைவிகளுக்கு விறகு அடுப்பு சமையலால் வரும் நோய்களில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் 3.5 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அண்ணாமலை விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி கொடுத்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு சரியாக பராமரிக்கவில்லை. ஜப்பான் புல்லட் ரயிலில் டிக்கெட் விலை அதிகம், அதை முதல்வர் வெளியிடவில்லை எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

’உருவமைப்பில் மட்டுமின்றி’: புல்லட் ரயில் குறித்து முதல்வர் ட்வீட்!

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினின் ட்விட் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்