வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி!

public

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Electrician

பயிற்சிக் கால ஊதியம்: ரூ.7,000 முதல் 8,050/-

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

மேலும், பயிற்சிக் காலம் உள்ளிட்ட விவரங்களுக்கு [இந்த](https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/605305b4f6f9d72233128907) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *