tவேலைவாய்ப்பு: தென்கிழக்கு ரயில்வேயில் பணி!

public

தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 617

பணியின் தன்மை: Assistant Loco Pilot, Comml. cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Sr. Comml. cum Ticket Clerk, Senior Clerk cum Typist & Junior Engineer

வயது வரம்பு: 18-42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.5,200 – 34,800/-

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, டிப்ளோமா அல்லது பணிக்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 23.04.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.rrcser.co.in/pdf/New%20Doc%202020-03-20-10.48.17.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *