Oவேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

public

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8,904

பணி : JUNIOR ASSOCIATES

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டணம் : ரூ.750/- எஸ்சி.எஸ்டி பிரிவினருக்கு ரூ.125/-

வயது வரம்பு: 20-28

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-05-2019

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://bit.ly/2IfezhQ) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**

ஆல் தி பெஸ்ட்

**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *