<இன்றைய சினிமா சிந்தனை!

public

நியூசிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson) 1994ஆம் ஆண்டு வெளியான Heavenly Creatures படம் மூலமாக உலக சினிமா அரங்கில் மிகப்பெரிய கவனம் பெற்றார். அவரது The Lord of the Rings மற்றும் The Hobbit ஆகிய தொடர் திரைப்படங்கள் J. R. R. Tolkien எழுதிய நாவல்களின் அடிப்படையில் உருவானது. ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றுள்ள இவர், திரைப்பட இயக்குநர்களுக்கு பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்.

**திரைப்படம் வலிமையான ஊடகம். ஆயுதத்தைப் போன்றது. எனவே இயக்குநராகிய நீங்கள் சுய தணிக்கை செய்ய வேண்டியது அவசியம்.**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *