cரிலாக்ஸ் டைம்: வாழைப்பழ மில்க்‌ ஷேக்!

health

வீட்டில் நாம் அலட்சியமாக நினைக்கும் பொருள்கள் சில நேரங்களில் நம் உடலுக்கு அதிசயங்கள் செய்யலாம். காலை வேளையில் சிற்றுண்டியை முடித்த பின்பு சோர்வாக உணர்ந்தால் இந்த வாழைப்பழ மில்க் ஷேக் செய்து அருந்துங்கள். உடல் புத்துணர்ச்சியடைவதுடன் உடல் எடையைக் குறைக்கத் தீர்வாகவாகும் அமையும்.

**எப்படிச் செய்வது?**

இரண்டு வாழைப்பழங்களின் தோலை உரித்து சிறிய துண்டுகளாக்கவும். மிக்ஸியில் வாழைப்பழம், காய்ச்சிய பால் இரண்டு கப், தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நுரை வர அடித்துப் பருகவும்.

**சிறப்பு**

வாழைப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நார்ச்சத்து மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. இது உடனடி ஆற்றலைத் தரும். 100 கிராம் வாழையில் தோராயமாக 90 கலோரிகள் உள்ளன. இது உடனடி ஆற்றல் கிடைக்கச் செய்யும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *