ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சதயம் (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

Aippasi month Sathayam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரம் அலட்சியம் கூடவே கூடாது. திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள்.

அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.

குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். அது தொடர, விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். வழக்குகளில் சாதகமாகத் தீர்வு வரும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும்.

வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையாட்ட வேண்டாம். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம்.

அரசுத்துறையினர் கவனச் சிதறலைத் தவிருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

படைப்புத் துறைனருக்கு, பாராட்டுகள் கிடைக்கும். அதேசமயம்,புறம்பேசுவோர் நட்பு கனவிலும் வேண்டாம். மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளைப் பெறுவீர்கள்.

இரவில் தனியே நெடுந்தொலைவு செல்ல வேண்டாம். ரத்தத் தொற்று, தலைசுற்றல், கண் உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அவிட்டம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : திருவோணம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : உத்திராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share