–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நாவடக்கம் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்.
பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். புதிய பொறுப்புகளைத் திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும்.
சலிப்பை விரட்டுவதும் திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும்.
வீடு, மனை வாங்குவதில் அவசரம் கூடாது.
சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள்.
புதிய மனிதர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரும்.
அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு அவசரம், அலட்சியம் கூடாது. கையெழுத்திடும் சமயங்களில் கூடுதல் கவனமாக இருங்கள்.
படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் மனதை ஒருநிலைப் படுத்துவது முக்கியம். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். முதுகு, அடிவயிறு, ஜீரண உறுப்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதர் வழிபாடு வாழ்வை ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)