ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். அலுவலகத்தில் உடனிருப்போர் ஆதரவு கிட்டும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம்.

அது ஆதாயமாகவே இருக்கும். சோம்பலை உடனடியாக விரட்டுங்கள்.

புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்.

குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம்.

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தினால் ஆதாயம் உண்டு. அரசுத்துறையினர் வீண் களியாட்டம் தவிருங்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம்.

அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் பேசும்போது நிதானம் தேவை.

அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள்.

கலைஞர்கள், படைப்புத்துறையினர், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.

மாணவர்கள் சோம்பலை விரட்டுவதில் சோம்பல்படக் கூடாது.

இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள்.

கால்கள், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | ஐப்பசி மாதம் எண் கணித பலன்கள் | Rasi Palan | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share