–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
சிந்தித்து செயல்பட்டால் சீரான நன்மைகள் வரும் காலகட்டம். பணியிடத்தில் வீண் பரபரப்பும் படபடப்பும் தவிருங்கள். பொறுப்புகளில் அலட்சியம் கூடாது. வீண் களியாட்டப் பேச்சுகளால் கவனச் சிதறல் ஏற்படலாம், கவனமாக இருங்கள். மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள்.
உடனிருப்போர் குறைகளை ஒருபோதும் பேசவேண்டாம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். பொது இடங்களில் குடும்ப விஷயம் பேசவேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவு தவிருங்கள்.
மூன்றாம் நபருக்காக உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி ஏற்படும். பங்குவர்த்தகத்தில் அவசரம் கூடாது.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பை கனவிலும் நினைக்க வேண்டாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.
கலை, படைப்புத் துறையினருக்கு திட்டமிடல் முக்கியம். மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிருங்கள்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம். தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் வரலாம். தியானம், யோகா நற்பலன் தரும். ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: உத்திரம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூரம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: மகம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)