ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பொறுப்பு உணர்வினால் பெருமை பெறவேண்டிய காலகட்டம்.

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணிகள் எதிலும் கவனச் சிதறல் கூடாது. சின்சியராகச் செயல்பட்டால் சீக்கிரமே ஏற்றம் ஏற்படும்.

மேலதிகாரிகளிடம் தர்க்கம் வேண்டாம். அயல்நாடு செல்லும் முயற்சியை தள்ளிவைப்பது நல்லது.

குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வார்த்தைகளை யோசித்துப் பேசினால் வாழ்க்கை இனிக்கும்.

குலதெய்வத்தைக் கும்பிட்டால், சுபகாரிய தடைகள் நீங்கும்.

ஆடம்பரக் கடனைத் தவிருங்கள்.

வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும்.

செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம்.

அயல்நாட்டு செய்திகள் மகிழ்ச்சி தரும்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

மாணவர்கள் மறதியைப் போக்க, கவனமாகப் படியுங்கள்.

கலை, படைப்புத் துறையினர், பணி ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

பயணப் பாதையில் நிதானம் முக்கியம்.

மறைமுக உறுப்பு, முதுகு, கண் உபாதைகளை உடனே கவனியுங்கள்.

துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | ஐப்பசி மாதம் எண் கணித பலன்கள் | Rasi Palan | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share