–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நாவடக்கம் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் சச்சரவு வேண்டாம். மேலதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். பணிகளில் திட்டமிடல் முக்கியம்.
வீட்டில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்.
சுபகாரியங்களில் வீண் செலவைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் நிதானமான போக்கு நிலவும். புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும். பொது இடங்களில் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும்.
எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்கள் மறதியை மறக்க எதையும் கருத்து ஒன்றிப் படிப்பது நல்லது. ஒற்றைத் தலைவலி, அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : உத்திராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)