ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )

Published On:

| By Minnambalam Login1

Aippasi month Pooradam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வரும். யாருடைய கட்டாயத்துக்காகவும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டாம்.

புதிய பணி வாய்ப்பு திறமைக்கு ஏற்ப அமையும். உடனிருப்போர் ஆலோசனைகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அது நிலைக்க விட்டுக்கொடுத்தல் நல்லது.

வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை தவிருங்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்தும் சந்தர்ப்பம் வரும். அசையும் அசையா பொருள் சேரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. நேரான செயலும் நேர்மையும் முக்கியம். கடன்களை ஆடம்பரத்திற்கு வாங்க வேண்டாம்.

அரசியலில் உள்ளவர்கள் வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். கூடா நட்பை உடனே உதறுங்கள். அரசுத்துறையில் இருப்போர்க்கு நன்மைகள் அதிகரிக்கும். பலகால எதிர்பார்ப்புகள் ஈடேறத் தொடங்கும்.

கலைஞர்கள், படைப்பாளிகள் அரசுவழிப் பாராட்டு, பரிசு பெற வாய்ப்பு உண்டு. எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள். மாணவர்கள் எண்ணம்போல் ஏற்றம் உருவாகும்.

தொலைதூரப் பயணத்தை தனியே மேற்கொள்ள வேண்டாம். அஜீரணம், அல்சர், நெஞ்செரிச்சல், காய்ச்சல் உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | ஐப்பசி மாதம் எண் கணித பலன்கள் | Rasi Palan | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel