பியூட்டி டிப்ஸ்: வியர்வையை விரட்டும் நறுமணக் குளியல்!

பச்சைப்பயறு, துளசி, மஞ்சள், வேப்பிலை, இவற்றை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொண்டு, தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகள் இதோ…

ற்றவர்களின் மதிப்பீடுகள் ஒரு பக்கம் இருக்க, பொருத்தமான ஆடைகள் அணிந்திருக்கும்போதுதான், நமக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அப்படி உடைகளை உடல்வாகுக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி?

தொடர்ந்து படியுங்கள்
How to keep your skin and hair healthy

பியூட்டி டிப்ஸ்: சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க… இதையெல்லாம் பண்ணாதீங்க!

முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாகத் தான் கையாளணும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினா போதும்.

தொடர்ந்து படியுங்கள்
Easy to make eyelash at home

பியூட்டி டிப்ஸ் : வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் கண் மை!

எத்தனையோ காஸ்மெட்டிக் பொருள்கள் வந்துவிட்டாலும் நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வரும் கண் மை, அழகுடன் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. அந்தக் கண் மையை, நம் வீட்டிலேயே எளிமையாக, இயற்கையாகத் தயாரிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
How to control oily skin

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் எண்ணெய் வடிகிறதா?

“முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை எல்லா சீசனிலும் நடக்கிற விஷயம்தான். அதைச் சின்னச் சின்ன டிரிக்ஸ் மற்றும் ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Brighten Up the Tired Eyes

பியூட்டி டிப்ஸ்: சோர்வான கண்கள்… பிரகாசமாக பளிச்சிட…

இதனால் கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், கண்களில் சோர்வு போன்றவை ஏற்படும் என்பதால், குளிர்காலத்தில் கண்களைப் பராமரிப்பது என்பது சவாலான விஷயம்.

தொடர்ந்து படியுங்கள்
What can you do to make your feet shine?

பியூட்டி டிப்ஸ்: பாதங்கள் பளபளக்க என்னென்ன செய்யலாம்?

வீட்டில் செய்யக்கூடிய சில பராமரிப்பு முறைகளின் மூலம், பாதங்களைப் பட்டுப்போன்று மென்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
Is It Right To Use Multani Mitti For Skin?

பியூட்டி டிப்ஸ்: சருமத்துக்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது சரியானதா? 

“முல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை.

தொடர்ந்து படியுங்கள்
home remedies for healthy skin

பியூட்டி டிப்ஸ்: செலவே இல்லாமல் அழகாகலாம்!

இயற்கையாக நமக்கு கிடைக்கும் பாரம்பரிய பொருட்களால் வரும் அழகு, பக்க விளைவுகள் இல்லாமல் நம்மை பாதுகாக்கும். எளிமையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்தும் வழிகள் இதோ…

தொடர்ந்து படியுங்கள்
Korean tips to make the face 'bright'

பியூட்டி: முகத்தை ‘பளிச்’ ஆக்கும் கொரியன் டிப்ஸ்!

கொரியன் பெண்களின் சருமம், பொதுவாக பளிங்கு மாதிரி இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவை சி.டி.எம் (CTM – Cleansing, Toning and Moisturizing) செய்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்