Bவேலைவாய்ப்பு: Indbank-இல் பணி!

public

Indbank-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை : Merchant Banker, Dealer (Stock Broking), Back Office Staff on Contract Basis

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி :ஏதாவது ஒரு துறை அல்லது எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 21-35க்குள் இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.1.08 லட்சம் – ரூ.10 லட்சம் (ஆண்டுக்கு)

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசித் தேதி: 15/1/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://img.freejobalert.com/uploads/2019/12/Notification-Ind-Bank-Marchant-Banker-Dealer-Back-Officer-Staff-Posts.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *