nவேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!

public

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: Pharmacist Gr-B (2), Horticulture Assistant (4)

கல்வித் தகுதி: ஆயுர்வேத மருத்துவத்தில் டிப்ளோமா குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். தோட்டக்கலை / மலர் வளர்ப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.22,000/-

வயது வரம்பு: 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 07.01.2021

மேலும் முழுமையான விவரங்களுக்கு [இந்த](https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *