lவேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

public

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ** துணை மேலாளர்

**

காலியிடங்கள் : ** 39

**

கல்வித் தகுதி : ** சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். சிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

**

வயது : ** 21 – 35

**

சம்பளம் : ** ரூ.31,705 – 45,950

**

தேர்வு முறை : ** ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

**

விண்ணப்பிக்கும் முறை : ** ஆன்லைன்

**

விண்ணப்பக் கட்டணம் : ** பொதுப்பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100

**

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : ** 28.12.2018

**

தேர்வு நடைபெறும் தேதி : ** 27.01.2019

**

மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2EeXYbL)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**

ஆல் தி பெஸ்ட்.

**

**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: [தெற்கு ரயில்வேயில் பணி!](https://www.minnambalam.com/k/2018/12/18/2)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *