kவேலைவாய்ப்பு: சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் பணி!

public

ிவகங்கை சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 14
பணியின் தன்மை: JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN) – 5, JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A) – 2
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200/-
பணியின் தன்மை: JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P) – 2
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100/-
பணியின் தன்மை: JUNIOR STENOGRAPHER – 4
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100/-
பணியின் தன்மை: RECEPTIONIST -1
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400/-
கல்வித் தகுதி: ப்ளஸ் 2, இளநிலைப் பட்டம்
வயது வரம்பு: 27 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 14.02.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *