உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் சொன்ன வாழ்த்து!

public

கடந்த ஞாயிறு அன்று (மே 14) சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்ட ஒரு தகவல் அன்னையர் தின வாழ்த்துக்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதன்படி உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் Jeff Bezos அவரின் டிவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார்.

அந்த புகைப்படத்துடன் **எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு என் அம்மா. நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.** என பதிவிட்டிருந்தார். பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தாலும், இவர் பதிவிட்ட தகவல் வைரலாக பரவி வருகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *