பயிர் சாகுபடி அளவீடு… மாணவர்களை பயன்படுத்துவதா? – சீமான் கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள திமுக அரசு முனைவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 10) குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்