top ten news in tamil today september 12 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 12) ஆஜராக உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போலீசார் சம்மன்: ஆஜராக மறுக்கும் சீமான்?

வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சீமான் இன்று (செப்டம்பர் 9) நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜயலட்சுமி புகார்: ’நாம் தமிழர்’ சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vijayalaksmi undergone medical treatment

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!

சீமானால் தான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி  குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் இன்று (செப்டம்பர் 7) அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவுக்கு ஆதரவு, அண்ணாமலை தனித்துப் போட்டியிடுவாரா?: சீமான் பேட்டி!

வெறுப்பின் விதை, செடி, காய் என எல்லாமே பாஜகதான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி இவர்கள் பேசக்கூடாது. இவர்கள் செய்வது என்ன விருப்பு அரசியலா? மொழி, மதம், சார்ந்து பிரித்து இருப்பவர்கள் இவர்கள் தான்.
நாங்கள் எல்லா மொழி வழி தேசிய இனத்தவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறோம். 403 சீட்டுகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் எத்தனை முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் சீட் கொடுத்தார்கள்

தொடர்ந்து படியுங்கள்

தமிழர் அல்லாதவரின் எரிச்சல்: விஜயலட்சுமியின் வீடியோவை வெளியிட்ட சீமான்

லட்சியத்தோடு இருக்கும் என்னிடம் இரண்டு லட்சுமிகளை வைத்து சண்டை போடுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai challenge seeman

1% இல்ல 30% கூடுதல் வாக்குகள் பெறுவேன்: சீமானுக்கு அண்ணாமலை சவால்!

பத்து ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பாஜக என்னை எதிர்த்து போட்டியிட்டு ஒரு சதவீத வாக்கு அதிகம் பெற முடியுமா என்று சீமான் எழுப்பியிருக்கும் கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “சவாலுக்கு நான் தயார். ஒரு சதவிகிதம் என்ன? 30 சதவிகிதம் அதிகமாக வாங்கிக் காட்டுகிறோம். நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும். இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்ததா? அல்லது மாநிலத்தில் ஆட்சிக்கு வரப்போகிறதா? அந்த கட்சியின் கொள்கைகள் என்ன?. சீமானின் சவாலை, பாஜக தொண்டரே ஏற்பார். எல்லாவற்றுக்கும் நாங்கள் தயார்

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்: சீமான் அதிரடி!

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்