hசமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த வீடியோ!

public

விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டு சிறந்த பல கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக புதிதாக வெளியாகியுள்ள ஒரு தொழில்நுட்பம் குறித்து பலரும் தகவலைப் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி மேற்கத்திய நாட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவு பரிமாறுவதற்கு முன்னர் விர்சுவல் தொழில்நுட்பம் கொண்டு மேசை மீது சில காட்சிகளைத் தோற்றுவித்து உணவருந்தும் நபர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தொழில்நுட்ப பூங்காவில் இதே போல் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த முயற்சி உணவருந்த வரும் மக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது.

(https://www.facebook.com/InspiredLifePage/videos/1255181151271102/)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *