வேலைவாய்ப்பு: மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

public

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 21
பணியின் தன்மை: Trade & Technician Apprentice
பணியிடம்: KARAIKUDI
ஊதியம்: ரூ.8050/- மற்றும் ரூ.7,700/-
கல்வித் தகுதி: Diploma
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11 – 14-07-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.cecri.res.in/Opportunities.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *