நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட ஸ்டாராங்கா ரெண்டு டீ போட சொன்னேன்…
அப்போம் நண்பர் கிட்ட, “கரூர்ல தரையில ஆம்லேட் போட்ட வீடியோ பாத்தீங்களான்னு” கேட்டேன்…
“இல்ல நண்பான்னு” சொன்னாப்ல…
“அட என்னங்க நீங்க… இரண்டு நாளா சோஷியல் மீடியாவுல அந்த வீடியோ தான் வைரலா போயிக்கிட்டு இருக்கு… முட்டைய ஒடச்சி தரையில போட்டதும்… இருக்குற சூட்டுல ஆம்லேட் ஆகியிருதுங்கன்னு” சொன்னேன்…
“என்ன நண்பா சொல்றீங்கன்னு” ஆச்சரியமா கேட்டாப்ள…
உடனே அந்த வீடியோவை அவருக்கு காமிச்சேன்.. பாத்து ஷாக் ஆகிட்டாப்ள..
“இத விடுங்க நண்பா… இனிமேல் சோறு பொங்கி, குழம்பே வச்சிருவாங்க போலன்னு” கமெண்ட் அடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்…
தலைமுடி கொட்டுவதில் கூட நரைத்த முடி மட்டும் கொட்டுவதில்லை #ப்ரபசனல் எத்திக்ஸ்
ஆனாலும் ஊருக்குள்ள சில பேர் இருக்காங்க, வெயில் மண்டையை பொளந்துட்டு இருந்தாலும் ஹீட்டர் போட்டு சூடு தண்ணில தான் குளிக்கிறாங்க!!
ச ப் பா ணி
உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்
தினசரி இது ஒரு செய்தினு.. போயா அங்கிட்டு
மக்கள் செல்வத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம்! -.மோடிஜி உங்களை மாதிரி சாமர்த்தியம் எல்லாம் அவங்களுக்கு வராது ஜி!…
‘இந்த நாய்க்கு எல்லாமே தெரியுது பாரு’ என்பதன் டீசண்ட் ஆச்சர்ய வெர்சன் தான் “நீங்க ஒரு தீர்க்கரிசினு” சொல்வது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு அணி! # இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி தான் என்ன..
போட்டு வாங்குறதுல பொண்டாட்டிக்கு அப்பறமா தான் போலீஸ்…!
லாக் ஆஃப்
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]