இது போலீஸ் பொங்கல்… பதக்கம் அறிவித்த ஸ்டாலின்
காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பதக்கம் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 13) போகி கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதற்கிடையே பல்வேறு அலுவலகங்களிலும் விடுமுறைக்கு முன்னதாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்று தமிழ்நாடு போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர். சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை மற்றும் பயிற்சிப்பள்ளியில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோலப்போட்டி, Lucky Corner,யோகா, Tug of War, Dog Squad Demo மற்றும் பல்வேறு…