வேலைவாய்ப்பு: காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பணி!

public

ாந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Guest / Part Time Teacher
பணியிடம்: திண்டுக்கல்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி: Master Degree
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.02.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in110222.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *