மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரைவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு, நேற்று (ஏப்ரல் 29) வாக்குப் பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மெட்ரிக்ஸ்- கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 125- 140
பாஜக – 146-161
காங்கிரஸ் – 0
மற்றவை – 6-10
போல் ஆப் போல்ஸ்- கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 131- 151
பாஜக – 137-157
காங்கிரஸ் – 1-3
மற்றவை – 0
சாணக்யா ஸ்ட்ராடஜீஸ் – கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 130- 140
பாஜக – 150-160
காங்கிரஸ் – 0
மற்றவை – 6
பி-மார்கியூ- கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 118- 138
பாஜக – 146-161
காங்கிரஸ் – 6-10
மற்றவை – 0
ஜேவிசி- கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 131- 152
பாஜக – 138-159
காங்கிரஸ் – 0-2
மற்றவை – 0-2
பீப்பிள்ஸ் பல்ஸ் – கருத்து கணிப்பு முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் – 178- 189
பாஜக – 95-110
காங்கிரஸ் – 1-3
மற்றவை – 0-1
மே 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைப்பாரா அல்லது பாஜக ஆட்சியை கைப்பற்றுமா என்பது தெரிய வரும்.
