Kerala Election Exit Poll 2026 Results: கேரளாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு யாருக்கு?

Published On:

| By Pandeeswari Gurusamy

kerala

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரைவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு நிறுவனங்களின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான LDF, காங்கிரஸ் தலைமையிலான UDF, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT

ஓட் வைப் – கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 58- 68

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 70- 80

ADVERTISEMENT

பாஜக கூட்டணி = 0-4

மற்றவை = 0

ADVERTISEMENT

மெட்ரிக்ஸ் – கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 62- 69

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 71-79

பாஜக கூட்டணி = 1-4

மற்றவை = 0 -3

போல் ஆப் போல்ஸ்- கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 55- 65

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 71-81

பாஜக கூட்டணி = 2-6

மற்றவை = 0

பி- மார்கியூ – கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 62- 69

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 71-79

பாஜக கூட்டணி = 1-4

மற்றவை = 0 -3

ஆக்சஸ் மை இந்தியா – கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 49- 62

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 78-90

பாஜக கூட்டணி = 0-3

மற்றவை = 0

ஜேவிசி – கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி = 49- 62

ஐக்கிய ஜனநாயக கூட்டணி = 72-84

பாஜக கூட்டணி = 3-7

மற்றவை = 0

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share