கருங்காப்பியம்: விமர்சனம்

பேய்ப்படங்கள் சீசன் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அஜய் ஞானமுத்து, டீகே, ராகவேந்திரா லாரன்ஸ் படங்கள் தந்து கொண்டிருக்கும்வரை, அதற்கொரு முடிவே கிடையாது. அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது காஜல் அகர்வால், ரெஜினா கேசன்ட்ரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’. கொத்துக்கொத்தாகப் பேய்க்கதைகள்! கொரோனா கால ஊரடங்கையொட்டி நிகழும் வகையில் ‘கருங்காப்பியம்’ கதை அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது என்ன செய்வதென்று புரியாமல், ஒரு பெண் புத்தகங்களாகப் படித்துத் தள்ளுகிறார். அப்படியும் […]

தொடர்ந்து படியுங்கள்

‘ருத்ரன்’ ரிலீஸ் விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஃபைவ்ஸ்டார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஏப்ரல் 13) விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும் பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல பாடலின் ’ரீமிக்ஸ்’!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தில் ’பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடலின் ரீமிக்ஸ் முதல் சிங்கிளாக வரும் 11ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிமாறன் கதையை நிராகரித்த ராகவா லாரன்ஸ்

இந்த நிலையில், நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றை இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்டத்தை தொடங்கிய சந்திரமுகி 2!

தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்