யார் சிறுபான்மையினர்? – சீறிய சீமான்

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசிவருவதாகவும் தாய்மதம் திரும்பச் சொல்லி கூறுவதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றாச்சாட்டு வைத்துள்ளாரே” என்று செய்தியாளர்கள் […]

தொடர்ந்து படியுங்கள்
NTK Seeman speech today

மீண்டும் மோடி பிரதமரானால் சந்திர மண்டலம் தான் – சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று(ஜூலை 26) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கடந்த 13 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் அருந்ததியினர் சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதனால் தலித் அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் புகார் அளித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

விவசாயத்தை அழித்து விமான நிலையமா? சீமான் கண்டனம்!

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்