அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மே 6) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்துள்ளது

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 230 உயர்ந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.190 உயர்ந்து ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.270 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
5-5-20261,10,560
4-5-20261,12,000
3-5-20261,12,000
2-5-20261,12,000
1-5-20261,11,360
30-4-20261,12,800
29-4-20261,11,200
28-4-20261,12,800
27-4-20261,13,840
26-4-20261,13,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

5-5-2026265
4-5-2026270
3-5-2026270
2-5-2026270
1-5-2026265
30-4-2026270
29-4-2026260
28-4-2026265
27-4-2026270
26-4-2026270
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share