மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (மே 1) மாலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1,040 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 130 குறைந்து ரூ.13,920 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை குறைந்து ரூ.1,11,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ. 140 வரை குறைந்து ரூ.11,610 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.265 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
30-4-20261,12,800
29-4-20261,11,200
28-4-20261,12,800
27-4-20261,13,840
26-4-20261,13,600
25-4-20261,13,600
24-4-20261,12,800
23-4-20261,13,280
22-4-20261,14,000
21-4-20261,14,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

30-4-2026270
29-4-2026260
28-4-2026265
27-4-2026270
26-4-2026270
25-4-2026270
24-4-2026265
23-4-2026270
22-4-2026275
21-4-2026275
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share