–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவுதான் நல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது சிறப்பு. எதிர்பார்த்த மாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடி வரும்.
வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும்.அது நிலைத்திருக்க, விட்டுக் கொடுத்தல் முக்கியம். சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் தவிருங்கள். தரல், பெறலில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழிலில் புதிய மாற்றமும் அதனால் ஏற்றமும் உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தை நேரடி கவனத்துடன் நேர்மையாகச்ச் செய்யுங்கள்.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் கையெழுத்திடும் சமயத்திலும், பேச்சிலும் நிதானமாக் இருங்கள். படைப்பாளிகளுக்கு திடீர் யோக வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் புதிய நட்புகளிடம் கவனமாகப் பழகுங்கள். வாகனப் பாதையில கவனச் சிதறல் கூடாது. ரத்த அழுத்தம், பரம்பரை உபாதைகள், பெண்களுக்கு ஹார்மோன் உபாதைகள் வரலாம். சண்முகன் வழிபாடு சந்தோஷம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)